Showing posts with label வீட்டுகடன் விழா. Show all posts
Showing posts with label வீட்டுகடன் விழா. Show all posts

Wednesday, 3 July 2013

வீட்டுக்கடன் விழா


ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா “வீட்டுக்கடன் விழா” என்ற முகாம் நடத்துகிறது.

மூன்று நாட்கள் நடக்கும் இந்த முகாமில் 9.95 சதவீதம் வட்டியில் விதி முறைகளுக்கு உட்பட்டு கடன்கள் வழங்கப்படும்.  பிற வங்கியில் வீட்டுக்கடன் பெற்றவர்களும் அதனை திருப்பி செலுத்தவும் பாரத் ஸ்டேட் வங்கியில் கடன் வழங்கப்பட உள்ளது.

நாள்: ஜூலை 5, 2013
இடம்: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா
ரயில் நிலையம் அருகே, கோவை.

மேலும் விவரங்களுக்கு,
94433 – 65920
94437 – 47706
94426 – 48704
94426 – 21637