Showing posts with label முதுகலை விண்ணப்பம் வினியாகம் துவக்கம். Show all posts
Showing posts with label முதுகலை விண்ணப்பம் வினியாகம் துவக்கம். Show all posts

Monday, 10 June 2013

முதுகலை விண்ணப்பம் வினியாகம் துவக்கம்

கோவை அரசு கலை அறிவியல் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம் நடைபெறுகிறது.

அரசு கலை அறிவியல் கல்லூரியில் 21 இளங்கலை படிப்புகளும், 16 முதுகலை படிப்புகளும் பயிற்றுவிக்கப்படுகிறது. இவை காலை மாலை என இருசுழற்சி முறைகளில் இயங்குகின்றது.

பாரதியார் பல்கலை தேர்வு முடிவுகள் வெளியாகி 10 நாட்கள் வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.


விண்ணப்பத்தின் விலை ரூ.42