Showing posts with label பாரதியார் பல்கலை இன்று ரிசல்ட். Show all posts
Showing posts with label பாரதியார் பல்கலை இன்று ரிசல்ட். Show all posts

Friday, 5 July 2013

பாரதியார் பல்கலை இன்று ரிசல்ட்

பாரதியார் பல்கலை 2013ம் ஆண்டு ஏப்ரல்- மே மாதங்களில் நடந்த, இணைப்பு கல்லூரி மாணவர்களுக்கான இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்புகளின் தேர்வு முடிவுகள் இன்று காலை 10மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன. 

மாணவர்கள் தங்கள் பதிவெண்களை www.bu.ac.in, www.kalvimalar.com என்ற வலைதளங்களில் பதிவு செய்து 
முடிவுகளை அறிந்துகொள்ளலாம். 

மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கு வரும் 15ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மேலும், தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு துணைத்தேர்வு ஆகஸ்ட் 8ம் தேதி நடக்கிறது. சிறப்பு துணைத்தேர்வுக்கு 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.