Showing posts with label குருபெயர்ச்சி ஆராதனை விழா. Show all posts
Showing posts with label குருபெயர்ச்சி ஆராதனை விழா. Show all posts

Monday, 27 May 2013

குருபெயர்ச்சி ஆராதனை விழா


ஸ்ரீ ராம் சேவா சமிதி

கோவை ராம்நகரில் அமைந்துள்ள ஸ்ரீ கோதண்டராமசுவாமி கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு இன்று மாலை 5.00 மணியிலிருந்து சிறப்பு பரிகார பூஜைகள், சிறப்பு ஹோமங்கள் மற்றும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

நிகழ்ச்சிகள்:
மாலை 5 மணிக்கு: மஹா கணபதி ஹோமம்.
6 மணிக்கு: பரிகார சங்கல்பம் (தொடர்ந்து இரவு 9 மணி வரை).
7 மணிக்கு: ஸ்ரீ மேதா தக்‌ஷிணாமூர்த்தி ஹோமம், நவகிரஹ ஹோமம், பரிகார ஹோமங்கள்.
8 மணிக்கு: மஹா அபிஷேகம், அலங்காரம்.
9.15 மணிக்கு: மஹா தீபாராதனை (குரு பகவான் பெயரும் நேரம்).