Showing posts with label இனிப்பு மேளா. Show all posts
Showing posts with label இனிப்பு மேளா. Show all posts

Wednesday, 23 October 2013

இனிப்பு மேளா


ஸ்ரீ அன்னபூர்ணா

இனிப்பு மேளா

தித்திக்கும் தீபாவளியை இனிப்பு வகைகளுடன் கொண்டாட, ஸ்ரீ அன்னபூர்ணாவில் நான்கு நாள் இனிப்பு மேளா நடக்கிறது.

இந்த இனிப்பு மேளாவில் வாடிக்கையாளர்களுக்கு கிப்ட் கூப்பன்கள் வழங்க்கப்படும்.

கிப்ட் கூப்பன்கள்: ரூ.100/-, ரூ.250/-, ரூ.500/- & ரூ.1000/- விலைகளில் கிடைக்கும்.

ஸ்ரீ அன்னபூர்ணாவில் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும், சிறப்பு சலுகையாக ஸ்ரீ கிருஷ்ணா பயர் ஒர்க்ஸ் வழங்கும் 25 சதவீத பட்டாசுத் தள்ளுபடி கூப்பன்கள் கிடைக்கும்.

நாள்: அக்.29ல் துவங்குகிறது.
இடம்: அன்னபூர்ணா அனெக்ஸ் பில்டிங், மேட்டுப்பாளையம், ஆர்.எஸ்.புரம் & பீப்பிள்ஸ் பார்க், கோவை.

இனிப்பு மேளா குறித்த தகவல்களுக்கு, தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
ஆர்.எஸ்.புரம் – 0422 4367474
மேட்டுப்பாளையம் – 45222 – 444
பீப்பிள்ஸ் பார்க் – 4392 117
லட்சுமி காம்ப்ளக்ஸ் – 4377 619

கணபதி – 4210 128