Showing posts with label அரசுத் தேர்வுக்கு இலவச பயிற்சி. Show all posts
Showing posts with label அரசுத் தேர்வுக்கு இலவச பயிற்சி. Show all posts

Monday, 12 August 2013

அரசுத் தேர்வுக்கு இலவச பயிற்சி

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் இயங்கி வருகிறது. இங்கு சிவில் சர்வீஸ் உள்ளிட்ட பல்வேறு அரசு தேர்வுகளை திறமையாக எதிர்கொள்வது குறித்து சிறப்பு பயிற்சி வகுப்புகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. இம்மாதம் நடக்கும் குரூப் 4 தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகள் தினமும் மாலை 3 மணியில் இருந்து 6 மணி வரை நடக்கிறது. இதில், தமிழ், ஆங்கிலம், அறிவியல், சமூக அறிவியல் உள்ளிட்ட பல்வேறு பாடங்களை முன் அனுபவம் மிக்க ஆசிரியர்கள் நடத்துகின்றனர். இப்பயிற்சியில் பங்கு பெற விரும்புபவர்கள் கோவை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.