Showing posts with label 30-08-2013. Show all posts
Showing posts with label 30-08-2013. Show all posts

Saturday, 31 August 2013

Jewellery Expo

The Residency

Irresistible designs, wide collections as never seen before available at this only exclusive jewellery exhibition of Coimbatore.

Date: Aug 30 & 31, 2013
Time: 10 a.m. to 8 p.m.
Venue: Hotel The Residency, Avinashi Road, Coimbatore.


Thursday, 29 August 2013

Kalakal KS Mela


ஏற்றுமதி தொழிலில் அதிகம் சம்பாதித்து வெற்றி பெற அறிமுக கூட்டம்.

மோனலிசா பிஸ்னஸ் இன்ஸ்டியூட்

தமிழகத்தில் முழுமையான ஏற்றுமதி பயிற்சியில் முதலும் முன்னோடியுமான புகழ்பெற்ற தன்னம்பிக்கை பயிற்சியாளரும். சிறந்த ஏற்றுமதியாளராகிய A. Jacob, M.B.A அவர்கள் ஐந்து நாட்கள் பயிற்சி அளிக்கிறார்.

5 நாட்கள் பயிற்சியை பற்றி விபரம் தெரிந்து கொள்ள அறிமுகக் கூட்டம் நடைபெறும். பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு 170 நாடுகளின் 1334 ஏற்றுமதி பொருட்களுக்குரிய 50,000 இறக்குமதியாளர்களின் முகவரிகளை பெறும் web முகவரிகள் இலவசமாக வழங்கப்படும். பயிற்சிக்கு பின்பும் ஏற்றுமதி செய்யும்வரை தொடர்ந்து ஆலோசனை வழங்கப்படும்.

அனுமதி ஒரு நபருக்கு ரூ.50/-.

அறிமுகக் கூட்டம் நடைபெறும் இடம்: ஹோட்டல் ஜென்னி கிளப், கோவை.
நாள்: ஆகஸ்ட் 30, 2013
நேரம்: காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை மட்டும்.

ஸ்மார்ட் கார்டு... நாளை (30.08.2013) முகாம் நடக்கும் பகுதிகள்

(தேசிய மக்கள் தொகை பதிவேடு- என்.பி.ஆர்.)

(நேரம்: காலை 9.30 முதல் மாலை 5.30 வரை) கோவை மாநகராட்சி பகுதி 

கிழக்கு மண்டலம் 

வார்டு 32: தர்மசாஸ்தா மெட்ரிக் பள்ளி, விளாங்குறிச்சி,
ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, விளாங்குறிச்சி, ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, சேரன் மாநகர்.
வார்டு 67: மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ராமகிருஷ்ணா புரம்,மாநகராட்சி துவக்கப்பள்ளி, ராமகிருஷ்ணாபுரம்.
வார்டு69: மாநகராட்சி வெரிவாட செட்டியார் நடுநிலைப் பள்ளி, புலியகுளம்.மாநகராட்சி துவக்கப் பள்ளி, கணேசபுரம்.
வார்டு 75: கிரசண்ட் மெட்ரிக் பள்ளி, சாரமேடு. நாடார் உயர்நிலைப் பள்ளி, நஞ்சுண்டாபுரம்.
மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, ராமநாதபுரம்.

வடக்கு மண்டலம்

வார்டு 38: மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, பயனீர் மில் ரோடு, பீளமேடு. முருகன் சொசைட்டி திருமண மண்டபம், பீளமேடு.
வார்டு 39: மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, பீளமேடு.
வார்டு 40: மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, கிருஷ்ணராயபுரம், ஷோபா நகர், ஆவாரம்பாளையம்.
மாநகராட்சி உயர்நிலைப் பள்ளி, ஈ.பி., காலனி, கணபதி.
வார்டு 46: மாநகராட்சி துவக்கப் பள்ளி, கணபதி.

தெற்கு மண்டலம்

வார்டு 87: அரசினர் மேல்நிலைப் பள்ளி, குனியமுத்தூர்.
வார்டு 88: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, குனியமுத்தூர்.
வார்டு 89: பேரூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி, ராமசெட்டிப் பாளையம்,அரசினர் மேல்நிலைப்பள்ளி, சுண்டக்காமுத்தூர்.
வார்டு 90: சி.பி.எம்., கல்லூரி, கோவைபுதூர்.
வார்டு 91: அரசினர் மேல்நிலைப் பள்ளி, குளத்துப்பாளையம்.
ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி, குளத்துப்பாளையம்.


மேற்கு மண்டலம்

வார்டு 12: மாநகராட்சி துவக்கப்பள்ளி, கே.கே.புதூர்.
வார்டு 18: பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி, ஓம் கணேஷ் நகர், லிங்கேகவுண்டன்புதூர்.

வார்டு 19: பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளி, கருமலைசெட்டி பாளையம் ரோடு, வீரகேரளம்.

Thursday, 1 August 2013

National Seminar – Biodiversity Informatics


Bharathiar University

National Seminar – Biodiversity Informatics

The Department of Bioinformatics of Bharathiar University will organise a national seminar on “Biodiversity Informatics” on August 30.

It will be inaugurated by K.N.G. Ganeshaish, Professor, Department of Forestry and Environmental Sciences, University of Agricultural Sciences, Bangalore.

Experts from other universities will serve as resource persons.

Last date for submitting poster presentations abstract is August 23.


For registration, contact: 94864-46101.