Showing posts with label பட்டுப்புழு வளர்ப்பு பயிலரங்கு. Show all posts
Showing posts with label பட்டுப்புழு வளர்ப்பு பயிலரங்கு. Show all posts

Thursday, 22 August 2013

பட்டுப்புழு வளர்ப்பு பயிலரங்கு

பட்டு வளர்ச்சித்துறை

பட்டுப்புழு வளர்ப்பில் புதிய தொழில்நுட்பங்களை பட்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறப்பு பயிலரங்கம் கோவை பட்டு வளர்ச்சித்துறை சார்பில் நடக்கிறது. இதில் பட்டு விவசாயிகள் அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம்.

நாள்: ஆகஸ்டு 23, 2013
இடம்: பட்டு வளர்ச்சித்துறை அலுவலகம்,

பாலசுந்தரம் சாலை, கோவை.