Showing posts with label சுற்றுச்சூழல். Show all posts
Showing posts with label சுற்றுச்சூழல். Show all posts

Thursday, 28 February 2013

நீர்நாடி - பேரூர் படித்துறையில்






உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு சிறுதுளி அமைப்பு ஏற்பாடு செய்திருக்கும் நிகழ்ச்சி ‘நீர்நாடி’. மார்ச் 22-ஆம் தேதி பேரூர் நொய்யல் நதிக்கரை படித்துறையில் காலை 8:00 மணிக்கு நடைபெற இருக்கிறது.

டாக்டர். ராஜேந்திரா கே. பச்சோரி பேசுகிறார்!


பசும்புலரி - சூழலியல் அமைப்பின் மாதாந்திர கூட்டத்தில் நோபல் பரிசு பெற்ற சூழலியலாளர் டாக்டர். ராஜேந்திரா கே. பச்சோரி உரையாற்றுகிறார். கொடீசியா வளாகத்தில் வரும் மார்ச் 11ஆம் தேதி நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

Pasumpulari - Monthly meet on March 11 at Codissia Trade Fare Center (COINTEC), Coimbatore
Presided by Nobel laureate Dr.Rajendra K.Pachauri

Friday, 22 February 2013

காணாமல் போன காணுயிர்கள்!




அருகி வரும் பறவையினங்கள் குறித்த சிறப்புரை. சலீம் அலி பறவைகள் ஆய்வகத்தின் முதன்மை ஆராய்ச்சியாளரும் புகழ்மிக்க பறவை ஆராய்ச்சியாளருமான டாக்டர் ராஜா ஜெயபால் உரையாற்றுகிறார்.

இடம்: ஹோட்டல் தமிழ்நாடு, காந்திபுரம்

நாள்: பிப்ரவரி 24 - ஞாயிறு

ஏற்பாடு: ஓசை

தொடர்புக்கு: 0422-4372457