Tuesday, 23 April 2013
Saturday, 20 April 2013
அரசு பொருட்காட்சி வரும் 24ல் துவக்கம்
கோவை மத்திய சிறை மைதானத்தில், வரும் 24ம் தேதி அரசு பொருட்காட்சி துவங்குகிறது.
பொருட்காட்சியில் அரசின் திட்டங்கள், சாதனைகளை பொதுமக்களுக்கு விளக்கும் வகையில் செய்தி மக்கள் தொடர்புதுறை, போலீஸ், மாநகராட்சி, மின்வாரியம், மருத்துவம், சுற்றுலா, மாவட்ட தொழில் மையம், ஊரக வளர்ச்சி முகமை, வனம், வேளாண், கூட்டுறவு, கால்நடை, சமூகநலம், அரசு மருத்துவக்கல்லூரி, இந்து சமய அறநிலையத்துறை, குடிநீர் வடிகால்வாரியம், ஆவின், வேளாண் பல்கலை உள்ளிட்ட அரசு துறை அரங்குகள் அமைக்கப்படுகிறது.
வேலை வாய்ப்புக்கு இலவச பயிற்சி
உன்னதி அமைப்பு சார்பில் இளைஞர்களின் முழு ஆளுமை திறன்களை மேம்படுத்தி, வேலை வாய்ப்பு பெற இலவச பயிற்சி முகாம் நடந்து வருகிறது. பயிற்சியில் சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை, 70 நாட்கள் நடக்கும் பயிற்சி முகாமில் வாழ்க்கை திறன், மொழித்திறன், தொழில் நுணுக்கங்கள் குறித்து கற்றுத்தரப்படுகிறது. தற்போது முதல் பிரிவுக்கான பயிற்சி முகாம் நடந்து வருகிறது. வரும் மே 29ம் தேதி இரண்டாம் பிரிவுக்கான பயிற்சி முகாம் துவங்குகிறது. தற்போது, விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
தொடர்புக்கு: 97889 49822
ராமனே! முக்தி ராம்! தெய்வீக இன்னிசை நிகழ்ச்சி
ராமன் எத்தனை ராமனடி!
ஸ்ரீ கிருஷ்ணா
ஸ்வீட்ஸ் மற்றும் சங்கரா டி.வி இணைந்து வழங்கும் ராமனே! முக்தி ராம்! தெய்வீக இன்னிசை
நிகழ்ச்சி நாளை நடைபெறுகிறது.
வழங்குபவர்கள்:
சங்கரா டி.வி.
பஜன் சாம்ராட் புகழ்
விஷ்வ வித்யாலயா,
சென்னை
பக்தி கான பஜன்
மண்டலி, திருச்சி
பர்வதம் சங்கீதாலயா,
கோத்தகிரி
நாள்: ஏப்ரல் 21, 2013
நேரம்: மாலை
06:30
இடம்: சரோஜினி
நடராஜ் ஆடிட்டோரியம்,
கிக்கானி
மேல்நிலைப்பள்ளி, புரூக் பாண்ட் ரோடு, கோவை.
Thursday, 18 April 2013
Subscribe to:
Posts (Atom)






