Showing posts with label Ramakrishna Mission. Show all posts
Showing posts with label Ramakrishna Mission. Show all posts

Thursday, 25 July 2013

வித்யாலய முன்னாள் மாணவர்கள் கூட்டம்


ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயம்

வித்யாலய முன்னாள் மாணவர்கள் கூட்டம்

ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய அனைத்து கல்வி நிறுவங்களின் முன்னாள் மாணவர்களின் வெள்ளி விழா சந்திப்புக் கூட்டம் (1985-86, 1986-87, 1987-88 ஆண்டுகளில் படித்தவர்கள்) வருகின்ற ஆகஸ்டு 4, 2013, ஞாயிற்றுக்கிழமை, காலை 10 மணிக்கு ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய ஜி.கே.டி கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது.

மேலும் விபரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய எண்: 94433-85777, 94434-20801.

E-mail: srkvavaa@gmail.com