Showing posts with label 28-03-2013. Show all posts
Showing posts with label 28-03-2013. Show all posts

Wednesday, 27 March 2013

CORPORATE GOVERNANCE NORMS IN INDIA



இந்திய தொழில் வர்த்தக சபை ஒருங்கிணைக்கும் சந்திப்பு 'CORPORATE GOVERNANCE NORMS IN INDIA AS PER COMPANIES BILL,2012'

Security and Exchange Board of India-ன் நிர்வாக இயக்குனர் திரு.ஆர்.கே. பத்மநாபன் ஐபிஎஸ் சிறப்புரையாற்றுகிறார்.

இடம்: சேம்பர் டவர்ஸ், அவிநாசி சாலை

நாள்: 28-03-2013

நேரம்: மாலை 5:00 மணி