இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் முன்னாள் தலைவர் ஜி.மாதவன் நாயர் 'Technological Challenges for National Development' எனும் தலைப்பில் ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியில் உரையாற்ற இருக்கிறார்.
நாள்: பிப்ரவரி18-ம்தேதி (திங்கள் கிழமை)
கம்ப்யூட்டர் சொஸைட்டி ஆஃப் இந்தியா, எட்டின்பர்க் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தும் 'INTERNATIONAL OUTREACH - 2013' வரும் பிப்ரவரி 18 முதல் பிப்ரவரி 23ம்தேதி வரை நடைபெற இருக்கிறது. மேலதிக விபரங்களுக்கு: 9489831307