Showing posts with label மகாகவி பாரதியார் அறநிலை வழங்கம் பாரதி திருநாள். Show all posts
Showing posts with label மகாகவி பாரதியார் அறநிலை வழங்கம் பாரதி திருநாள். Show all posts

Tuesday, 10 December 2013

மகாகவி பாரதியார் அறநிலை வழங்கம் பாரதி திருநாள்

நாள்: டிசம்பர் 11, 2013
நேரம்: மாலை 6.30.
இடம்: சன்மார்க்க சங்கம்
தேவாங்க மேல்நிலைப்பள்ளி அருகில், கோவை.
பாரதி பல்லாயிரம் கல்லூரி மாணவ மாணவியர் களமிறங்கும் இறுதிச் சுற்று பேச்சுப் போட்டி

வரவேற்புரை: திரு பா.ஜான்பீட்டர்
தலைமை: டாக்டர். ஜே.ஜி. சண்முகநாதன்(தலைவர், கங்கா மருத்துவமனை)
வாழ்த்துரை: கலைமாமணி மரபின் மைந்தன் ம.முத்தையா
சிறப்புரை: கவிஞர் ருக்மணி (வேலூர்)
நன்றியுரை: திரு. ஆர். ரவீந்திரன்

பாரதி கானம், மாலை 6 மணிக்கு . திருமதி. பிரியங்கா வரதன் குழுவினரின் இசைநிகழ்ச்சி.