Showing posts with label புதிய தலைமுறை. Show all posts
Showing posts with label புதிய தலைமுறை. Show all posts

Wednesday, 27 February 2013

வேளாண் கண்காட்சி


புதிய தலைமுறை தொலைக்காட்சி நடத்தும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு மார்ச் 1 முதல் மார்ச் 3ஆம் தேதி வரை கோவை வ.ஊ.சி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. மேலதிக விபரங்களுக்கு: http://puthiyathalaimurai.tv/events/2013/agri-fest/fpc-events.htm