Showing posts with label ஊட்டி மலை ரயிலில் ஜூன் 30 வரை முன்பதிவு முடிந்தது. Show all posts
Showing posts with label ஊட்டி மலை ரயிலில் ஜூன் 30 வரை முன்பதிவு முடிந்தது. Show all posts

Wednesday, 8 May 2013

ஊட்டி மலை ரயிலில் ஜூன் 30 வரை முன்பதிவு முடிந்தது

மேட்டுப்பாளையம்ஊட்டி இடையே இயக்கப்படும் நீராவி இன்ஜின் ரயில், குன்னூர்ஊட்டி இடையே இயங்கும் டீசல் இன்ஜின் ரயிலில், முதல் மற்றும் இரண்டாம் வகுப்புகளுக்கு ஜூன் 30 வரை முன்பதிவு முடிந்துவிட்டது.